WELCOME

அரசினர் மேல்நிலைப்பள்ளி, வாளசிராமணி-621 214, திருச்சிராப்பள்ளி மாவட்டம்- தங்களை அன்புடன் வரவேற்கிறது

IIT / NIT / IISc



  1. பொறியியல்  ( இன்ஜினியரிங் / டெக்னாலஜி )
  • IIT ( INDIAN INSTITUTE OF TECHNOLOGY )
               IIT களில்   B.E., B.Tech.,Integrated M.Sc.  in pure and Applied Sciences and Integrated M.Tech.  Dual-Degree M.Tech. ஆகியன படிக்கலாம் . இதற்கு  IIT - JEE என்ற தேர்வு (ஆங்கில வழி மட்டுமே ! ) எழுதவேண்டும். 11 மற்றும் 12  ம் வகுப்பு கணிதம் , இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில் இருந்து MCQ வினாக்கள் கேட்கப்படும். ( 11 -ம் வகுப்பில் பாடம் படித்தாகவேண்டும் ! ) 
(பொதுவாக தேர்வு அறிவிப்பு  : செப்டம்பர் / அக்டோபர் மாதங்களில்  , விண்ணபிக்க கடைசி நாள் : நவம்பர் / டிசம்பர் மதங்கள்  , தேர்வுகள் : ஏப்ரல் மாதம் ; தமிழ் நாட்டில் மையங்கள்  : சென்னை , கோவை , கன்யாகுமரி , மதுரை , சேலம் , திருச்சி , திருநெல்வேலி , வேலூர் .


Indian Institute of Science - Bangalore - Website - Click Here

The IISc Alumni Cell - Web - Click Here

IISc VOICEs (The News Letter ) LIST OF IITs at present, ( ஒவ்வொரு IIT  பற்றியும் அறிய கிளிக் செய்யவும் )

  • NIT (NATIONAL INSTITUTE OF TECHNOLOGY)

NIT களில்   B.E., B.Tech.,Integrated M.Sc.  in pure and Applied Sciences and Integrated M.Tech.  Dual-Degree M.Tech., M.Tech (Research) , Ph.D, ஆகியன படிக்கலாம் . இதற்கு  AIEE என்ற தேர்வு (ஆங்கில வழி மட்டுமே ! ) எழுதவேண்டும். 11 மற்றும் 12  ம் வகுப்பு கணிதம் , இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில் இருந்து MCQ வினாக்கள் கேட்கப்படும். ( 11 -ம் வகுப்பில் பாடம் படித்தாகவேண்டும் ! )
                     ஆனால் IIT JEE  தேர்வைவிட எளிது , முந்தய தமிழ்நாடு            ENTRANCE EXAM ஐ விட சற்று கடினமானது.

(பொதுவாக தேர்வு அறிவிப்பு  : செப்டம்பர் / அக்டோபர் மாதங்களில்  , விண்ணபிக்க கடைசி நாள் : நவம்பர் / டிசம்பர் மதங்கள்  , தேர்வுகள் : ஏப்ரல் மாதம் ;

  • ANNA UNIVERSITY (GOVT OF TAMIL NADU) 

No comments:

Post a Comment